கட்டட திறப்பு விழாவுக்கு ட்ரம்ப்பின் இரு மகன்கள் வந்திருந்தனர். டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், மோடியையும் சந்தித்தார்
அமெரிக்க அதிபராவதற்கு சில காலம் முன்பாக இந்தியாவுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில ரியல் எஸ்டேட் துறையில் பல நூறு கோடி ரூபாயை அவரது குடும்பம் முதலீடு செய்தது. இந்தியாவில் ட்ரம்ப்பின் முதல் சொத்து புனேவில் உள்ள 23 அடுக்குமாடி கட்டடமான ’ட்ரம்ப் டவர்’ ஆகும். இதுபோல், கொல்கத்த…