ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில்

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் 39 ஆவது நாள் வாதங்கள் முன்வைக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) இறுதி வாதங்களும் நிறைவடைந்தது.

இன்றைய இறுதி வாதத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சார்பில், அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.