அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார்.
தனது பிரத்யேக விமானத்தில் வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி, நேரில் சென்று வரவேற்றார். முப்படை வீரர்கள் அணிவகுப்பு, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் என டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரத்யேக கார் மூலம் டிரம்ப் அவரது மனைவி, பிரதமர் மோடி ஆகியோர் சமர்பதி ஆசிரமம் வந்தடைந்தனர். அங்கு ஆசிரமத்தை பார்வையிட்ட டிரம்ப், நூல் நூற்றார்.
பின்னர், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மொதேரா மைதானத்திற்கு வந்தடிரம்ப் மக்களிடையே பேசி வருகிறார்.