மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கபட்டது" எ

அப்போது, அரசு தரப்பில், "மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கபட்டது" என தெரிவிக்கப்பட்டது.

மேலும், "ஆலையை சுற்றி 25 மீட்டருக்கு மரங்களை நட்டு சுற்றுச் சூழல் மாசடைவதை குறைக்கும் வகையில் பசுமை போர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை ஆலை நிர்வாகம் பின்பற்ற தவறிவிட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் சிறப்பாக இருக்கிறது" என சுட்டிக்காட்டப்பட்டது.