சபரிமலையில் நவம்பர் 17 ஆம் தேதி மண்டல பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் நடக்கும் சிறப்பு வழிபாடுகள் குறித்த முழு விவரங்களையும் பூஜைகளையும் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் என்று சொன்னாலே எல்லோருடைய நினைவுக்கும் வருவது கார்த்திகை தீபமும் சபரிமலை ஐய்யப்பனும் தான். அதிலும் சபரிமலை ஐயப்பன் என்றாலே மிகவும் முக்கியமான பூஜையும் வழிபாடும் மண்டல பூஜையும் மகர ஜோதியும் தான். ஐயப்ப பக்தர்களும் மாலை போடுபவர்களும் சபரிமலைக்குச் செல்ல காத்திருப்பது இந்த மண்டல பூஜைக்காகத் தான்.